அகத்திய நூற்பட்டியல்

அகத்தியர் மாந்திரீய காப்பியம் 1000 From Wikipedia, the free encyclopedia

அகத்திய நூற்பட்டியல்
Remove ads

அகத்திய நூல்கள் என்பவை அகத்தியர் முனிவர் எழுதியது எனக் குறிக்கப்பட்ட நூல்கள் ஆகும். அவையனைத்தும் அகத்தியர் என்னும் ஒரே ஒரு புலவரால் எழுதப்பட்டவை ஆகா. மாறாக வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் தம்முடைய படைப்புகளை அகத்தியரின் பெயரால் வெளியிட்டு இருக்கின்றனர். அந்நூல்களின் பட்டியல் வருமாறு:

வ.எண்நூலின் பெயர்நூலின் காலம்அச்சிடப்பட்ட ஆண்டுபொருள்குறிப்பு
01அகத்தியம்இலக்கணம்
02அகத்தியம் அம்மை சாத்திரம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
03அகத்தியம் 600தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
04அகத்தியம் அனுபோக சூத்திரம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
05அகத்தியம் 1500தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
06அகத்தியம் ஆறாதாரம் எட்டுமருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
07அகத்தியம் இரசமணி 14யோகம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
08அகத்தியம் இரசவாதம் 35இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
09அகத்தியம் இரத்தினச் சுருக்கம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
10அகத்தியம் இலட்சண காவியம்
11அகத்தியம் உட்கருவு சூத்திரம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
12அகத்தியம் உபதேச ஞானம் 51மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
13அகத்தியம் எட்டுஇரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
14அகத்தியம் கரிசல் 300தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
15அகத்தியம் கருக்கிடைக் சூத்திரம் 12இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
16அகத்தியம் கர்ம காண்டம் 300மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
17அகத்தியம் கர்ம காண்டம் 30தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
18அகத்தியம் கர்ம சூத்திரம்தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
19அகத்தியம் கலைஞான சூத்திரம் 1200யோகம், இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
20அகத்தியம் கலைஞான சூத்திரம் 120யோகம், இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
21அகத்தியம் கலை ஞானச் சுருக்கம் 12இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
22அகத்தியம் களங்கு அறுபதுவைத்தியம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
23அகத்தியர் கற்பமுறை சூத்திரம் 10இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
24அகத்தியர் காயச்சித்தி வழலைச் சூத்திரம் 40இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
26அகத்தியர் கிரமபர அட்ட கர்மாமந்திரம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
27அகத்தியர் குண வாகடம்தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
28அகத்தியர் குரு நாடிதஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
29அகத்தியர் சகல கலை ஞானச் சுருக்கம் 120மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
30அகத்தியர் சகலகலை ஞானபீடம் 1200மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
31அகத்தியர் சரக்கு நூறுமருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
32அகத்தியர் சர்ப்பாரூடம்தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
33அகத்தியர் சவுக்காரத் திறவுகோல்இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
34அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் 16இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
35அகத்தியர் சாத்திரம் 20மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
36அகத்தியர் சாலத் திரட்டுசாலம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
37அகத்தியர் சூத்திர நிகண்டு 116மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
38அகத்தியர் சூத்திரம் 200 வாதம்இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
39அகத்தியர் சூத்திரம் 205மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
40அகத்தியர் சூத்திரம் 5இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
41அகத்தியர் சூத்திரம் 50இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
42அகத்தியர் சூத்திரம் 48மருத்துவம், இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
43அகத்தியர் சூத்திரம் 100மருத்துவம், இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
44அகத்தியர் சூத்திரம் 10சாலம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
45அகத்தியர் சூத்திரம் 16மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
46அகத்தியர் சூத்திரம் 12மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
47அகத்தியர் சூத்திரம் 36தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
48அகத்தியர் செந்தூரம் 300தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
49அகத்தியர் ஞானகாவிய சூத்திரம்ஞானம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
50அகத்தியர் ஞானகாவியம் ஒன்றுஞானம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
51அகத்தியர் ஞானகாவியம் 1000
52அகத்தியர் ஞானம் 100
53அகத்தியர் ஞானம் முதலியன
54அகத்தியர் ஞானம் 12 முதலியன
55அகத்தியர் ஞானம் 36 முதலியன
56அகத்தியர் ஞானவுலாஇரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
57அகத்தியர் தண்டகம் 100தஞ்சை சரசுவதி நூலகக் கையெழுத்துப்படி
58அகத்தியர் தீட்சா விதி 200தஞ்சை சரசுவதி நூலகக் கையெழுத்துப்படி
59அகத்தியர் தீட்சை நாடி சூத்திரம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
60அகத்தியர் தீட்சை விதிசைவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
61அகத்தியர் தேவாரத் திரட்டுசைவம்அப்பர் பாடிய 8 பதிகங்கள், சுந்தரர் பாடிய 7 பதிகங்கள், சம்பந்தர் பாடிய 10 பதிகங்கள் என மொத்தம் 25 தோவாரப் பதிகங்களின் திரட்டு
62அகத்தியர் நயன விதிதஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
63அகத்தியர் நாலு காண்ட வைத்திய காவியம்
64அகத்தியர் நிகண்டு 116இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
65அகத்தியர் 125மந்திரம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
66அகத்தியர் பச்சை 16மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
67அகத்தியர் பஞ்ச பட்சி சூத்திரம்சோதிடம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
68அகத்தியர் பட்சிணி 125மந்திரம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
69அகத்தியர் பட்சிணி 132சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
70அகத்தியர் பதார்த்த குண சிந்தாமணிதஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
71அகத்தியர் 16மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
72அகத்தியர் பரிபாஷைஇரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
73அகத்தியர் பரிபாஷை ஐந்தாங் காண்டம்இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
74அகத்தியர் பரிபூரணம் 51ஞானம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
75அகத்தியர் பற்ப முறை 205தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
76அகத்தியர் பின்னூல் 80மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
77அகத்தியர் புட்ப மாலிகை 51இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
78அகத்தியர் புராண காவியம்
79அகத்தியர் புனைசுருட்டு 18மந்திரம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
80அகத்தியர் பூசாவிதி 200தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
81அகத்தியர் பூரண சூத்திரம் 211யோகம் , இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
82அகத்தியர் பூரண சூத்திரம் 16இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
83அகத்தியர் பூரணம் 400மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
84அகத்தியர் மாந்திரிக நிகண்டுசாலம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
85அகத்தியர் மாந்திரீய காவியம் 1000
86அகத்தியர் 36மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
87அகத்தியர் முப்பு 51மருத்துவம், இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
88அகத்தியர் முப்புச் சூத்திரம் 200தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
89அகத்தியர் முப்பு 16மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
90அகத்தியர் முப்பு வகைப்பாடல்இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
91அகத்தியர் முன்னூல் 80மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
92அகத்தியர் மெய்ச் சுருக்க சூத்திரம் 51இரசவாதம், மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
93அகத்தியர் மெய்ஞ்ஞானம் 1000யோகம், மந்திரம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
94அகத்தியர் யோகம் 6யோகம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
95அகத்தியர் யோகம் 16யோகம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
96அகத்தியர் லேகிய வகைமருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
97அகத்தியர் லோகநிதி 16யோகம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
98அகத்தியர் வழலை 16இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
99அகத்தியர் வழலை 30இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
100அகத்தியர் வாகட சூத்திரம் 300மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
101அகத்தியர் வாத காவியத் திறவுகோலாகிய வாத செளமியம்1893சென்னையில் ஆறுமுக நாயினார் என்பவர் பதிப்பித்தார்.
102அகத்தியர் வாத காவியம்1898சென்னையில் கந்தசாமி முதலியார் பதிப்பித்தார்.
103அகத்தியர் வாத சூத்திரம் 100இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
104அகத்தியர் வாதம் 81இரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
105அகத்தியர் வாதம் 300மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
106அகத்தியர் வாலை வாகடம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
107அகத்தியர் வெண்கார மெழுகுஇரசவாதம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
108அகத்தியர் வெண்பாமருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
109அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 3601879மருத்துவம்சென்னையில் ஆறுமுகசாமி பதிப்பித்தது
110அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 3000மருத்துவம்தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
111அகத்தியர் வைத்தியக் கும்மிமருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
112அகத்தியர் வைத்தியச் சூத்திரம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
113அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 1500மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
114அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 205மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
115அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 81மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
116அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 50மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
117அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 48மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
118அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 100மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
119அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 150மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
120அகத்தியர் வைத்தியச் செந்தூரம் 300மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
121அகத்தியர் வைத்திய பரிபூரணம் 400மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
122அகத்தியர் வைத்தியம்மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
123அகத்தியர் வைத்தியம் 2000மருத்துவம்தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
124அகத்தியர் வைத்தியம் 100மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
125அகத்தியர் வைத்தியம் 150மருத்துவம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
126ஆறெழுத்தந்தாதி
127கேரள சோதிடம்1899சோதிடம்
128சடக்கரந்தாதிகாவியம்சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
129சண்முக சாலம்
130சத்திசாலம்
131சிவகீதை
132சிவகுளிகை
133சிவசாலம்
134தக்கணாமூர்த்தி கலைஞானம் 1200யோகம்
135தக்கணாமூர்த்தி வழலை முப்பதுஇரசவாதம்
136துய்ய கேரளம்1877சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
137பச்சைவெட்டு 16
138பஞ்ச காவிய நிகண்டு1871
139பரிபாஷைத் திரட்டு1866
140பரிபூரணம்1880
141பின் எண்பது1880
142புராண சூத்திரம்1874
143புருஷ சாமுந்திரிகா லட்சணம்1879சென்னையில் பதிப்பிக்கப்பட்டது
144பேரகத்தியத் திரட்டு1912பவானந்தம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது
145மதிவெண்பா
146வைத்திய காவியம்
147வைத்தியக் கும்மி
Thumb
அகத்தியர்
Remove ads

துணைநூற் பட்டியல்

கந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி: இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; மு.பதிப்பு 1952

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads