அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ்

From Wikipedia, the free encyclopedia

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ்
Remove ads

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் எனப்படுவது இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் இயங்கும் பேருந்து போக்குவரத்து வசதி ஆகும். இதை அகமதாபாத் நகராட்சிக்கு சொந்தமான அகமதாபாத் ஜனமார்க் என்ற நிறுவனம் இயக்குகிறது.[6][7] இந்த திட்டம் 2009ஆம் ஆண்டின் அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.[4]

விரைவான உண்மைகள் ஜன்மார்க், தகவல் ...
Remove ads

வழித்தடங்கள்

அகமதாபாத் நகரப் பேருந்துகள் சென்றுவரும் வழித்தட விவரங்களை கீழே காணவும்.[1]        பேருந்து இயங்கும் இடங்கள்        கட்டுமானத்தில் உள்ளவை        அறிவிப்பில் உள்ளவை

மேலதிகத் தகவல்கள் வழித்தடம், நிலை ...
Remove ads

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads