அகராதியியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
'அகராதியியல் என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும்.
- செயல்முறை அகராதியியல் (Practical lexicography) என்பது அகராதிகள் எழுதுகின்ற கலையாகும்.
- கோட்பாட்டு அகராதியியல் (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் கற்கைசார் துறையாகும். இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது.[1][2][3]
அகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார்.
பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது.
Remove ads
அகராதியியலின் கூறுகள்
- சொற்களைத் தெரிவு செய்தல்
- சொற்களுக்குப் பொருள் கொடுத்தல்
- பொருளை ஒழுங்குபடுத்தல்
- சொற்களின் உச்சரிப்புக்களைத் தருதல்
வாசிப்புக்கான பரிந்துரை
அகராதியியல் தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்:
- Landau, Sidney, Dictionaries: The Art and Craft of Lexicography, 2nd ed., 2001
- Bergenholtz, Henning/Tarp, Sven (eds.): Manual of Specialised Lexicography, 1995
- Bejoint, Henri, Modern Lexicography: An Introduction, 2000
- Hartmann, R. R. K., Teaching and Researching Lexicography, 2001
- Hartmann, R. R. K., Dictionary of Lexicography, 1998
- Nielsen, Sandro: The Bilingual LSP Dictionary, 1994
- Ooi, Vincent, Computer Corpus Lexicography, 1998 http://www.fas.nus.edu.sg/ell/Vincent/
- Jonathon Green, "Chasing the Sun - Dictionary-Makers and the Dictionaries They Made," Pimlico, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-6216-2
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
- Monolingual learner's dictionary
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads