அகர்த்தலா தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

அகர்த்தலா தொடருந்து நிலையம்map
Remove ads

அகர்த்தலா தொடருந்து நிலையம், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் அகர்த்தலா தொடருந்து நிலையம் আগরতলা রেল স্টেশন Agartala Railway Station, பொது தகவல்கள் ...

வடகிழக்கு இந்தியாவில் குவகாத்திக்கு அடுத்ததாக அகர்த்தலாவில் தான் தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[3]

Remove ads

வண்டிகள்

லாம்டிங் - அகர்தலா இடையே ஒரு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.[4] அகர்த்தலா - கரீம்கஞ்சு இடையே பயணியர் தொடர்வண்டியும் இயக்கப்படுகிறது.[5] இங்கிருந்து சியல்தாவுக்கு கஞ்சஞ்சுங்கா_விரைவுவண்டியும் இயக்கப்படுகிறது.[6]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads