அகர்த்தலா விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகர்த்தலா விமான நிலையம், இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலா நகரத்தில் உள்ளது. இதை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது.[3] தற்போது இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன.

Remove ads
விமானங்களும் சேரும் இடங்களும்
பயணியர் விமானங்கள்
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads