அகிலத்துக்கு வணக்கம் (நிரல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகிலத்துக்கு வணக்கம் நிரல்[1] என்னும் நிரல் "அகிலத்துக்கு வணக்கம்" என்ற தொடரை வெளியிடும் ஓரு கணிணி நிரலாகும். இது நிரலாக்க மொழிகளில் எழுதக்கூடிய சிறிய, எளிய நிரல் ஆகும். புதிதாக ஒரு நிரல் மொழியை கற்கும் போது முதலில் எழுதப்படும் நிரலாக இதுவே உள்ளது

நோக்கம்
- "அகிலத்துக்கு வணக்கம் நிரல்" அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதனால்.
- ஓருவருக்கு எந்தவொரு நிரலாக்க மொழியையும் எளிதாக அறிமுகப்படுத்துவதற்காக.
- ஓரு நிரலாக்க மொழியினை நன்னிலை சோதனை (sanity test) செய்து இருமமாக்கி, மென்பொருள் உருவாக்க சூழ்நிலை போன்றவற்றை சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.
தமிழ் நிரல்மொழியில்
எழில் தமிழ் நிரலாக்க மொழியில் எடுத்துக்காட்டு
# எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம்
பதிப்பி "அகிலத்துக்கு வணக்கம்!"
பதிப்பி "******* வருகைக்கு நன்றி! *******"
சி++ நிரல்மொழியில்
# include <iostream>
int main()
{
std::cout << "Hello, world!\n";
}
சி ஷார்ப் ( c# ) நிரல் மொழியில் அகிலத்திற்கு வணக்கம் நிரல்
class HelloWorld {
static void Main() {
System.Console.WriteLine("Hello World");
}
}
Remove ads
வரலாறு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads