அகில இந்தியச் சமூக இளைஞர் பேரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகில இந்தியச் சமூக இளைஞர் பேரவை (All India Socialist Youth Council) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இளைஞர் அரசியல் இயக்கம் ஆகும். இது சமாஜ்வாதி ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு. அகில இந்திய சமூக இளைஞர் பேரவை 1992-1996-ன் தலைவர் பக்த சரண் தாசு ஆவார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads