அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத் (Akhil Bharatiya Ram Rajya Parishad) என்பது 1948-இல் சுவாமி கர்பத்ரியால் நிறுவப்பட்ட இந்திய இந்து தேசியவாத அரசியல் கட்சியாகும்.[1] இக்கட்சி பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற 1952 தேர்தல்களில் மூன்று மக்களவை இடங்களையும் 1962இல் இரண்டு இடங்களையும் வென்றது. 1952, 1957 மற்றும் 1962இல், இக்கட்சி பல மாநிலச் சட்டப்பேரவை இடங்களை வென்றது. இவை பெரும்பாலும் இராசாத்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளன.[2] மற்ற இந்துத்துவா அடிப்படையிலான கட்சிகளைப் போலவே, இக்கட்சியும் இந்தியாவில் இந்துக்களுக்கான மசோதாக்களை அமல்படுத்துவதற்கு எதிராகப் போராடியது.[3] இக்கட்சி இறுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதீய ஜனசங்கத்தில் இணைக்கப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads