அக்ரோத்திரியும் டெகேலியாவும்

From Wikipedia, the free encyclopedia

அக்ரோத்திரியும் டெகேலியாவும்
Remove ads

அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடுத்தப் போது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் அக்ரோத்திரியும் டெகேலியாவும் (மேற்கு மற்றும் கிழக்கு)முடிக்குரிய தளப்பகுதிகள், தலைநகரம் ...
Remove ads

மேற்கோள்கள்

  1. "Akrotiri". The World Factbook. Central Intelligence Agency. Retrieved 5 January 2021.
  2. "The World's Five Military Empires". Big Think (in ஆங்கிலம்). 10 July 2017.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads