அங்கப்போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அங்கப்போர் (Angampora, சிங்களம்: අංගම්පොර, "அங்கம்பொர") ஒரு சிங்களத் தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும். அனுராதபுரம் சிங்கள அரச தலைநகராக இருந்த போது அரச வம்சத்தினரும் பிரபுக்களும் பயிலும் கலையாக தோற்றம் பெற்றது. காகவண்ண தீசனின் பத்துத் தளபதிகள் இந்த கலையில் வல்லவர்கள் என இராஜவலிய என்னும் இலக்கியம் குறிக்கிறது. இலங்கையின் கண்டிய அரசு ஆங்கில காலனித்துவத்துக்கு உட்பட்ட போது இக்கலை தடைசெய்யப்பட்டு, அழியலாயிற்று.[1]
Remove ads
சொற்பிறப்பு
அங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது.
படங்கள்
- தடிகளைக் கொண்டு சண்டையிடுவது.
- இளலன்கம் சண்டைக் காட்சி
- பாய்ந்து உதைத்தல்
- பெண் வீரர்களின் கரடிக் கைச் சண்டை
- ஒரு வாள் சண்டைக் காட்சி
- அங்கம்போர வாள் வீரர்கள்
- ஆண் மற்றும் பெண் வீரர்கள்
- வாள் மற்றும் கேடயம் உடன் அஜந்த மகந்தராசசி
- கோரதோட மலை உச்சியில் அங்கம்போர வீரர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
