அசர் ஏஞ்சல்

அமெரிக்க திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

அசர் ஏஞ்சல்
Remove ads

ஆசேர் டோவ் ஏஞ்சல் (ஆங்கிலம்: Asher Dov Angel)[1] (பிறப்பு: செப்டம்பர் 6, 2002)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் நடித்த 'ஜோலீன்'[3] என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2017 ஆம் ஆண்டில் டிஸ்னி சேனல் தொடரான 'ஆண்டி மேக்' என்ற தொடரில் ஜோனா பெக் என்ற கதாபாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ஆசேர் ஏஞ்சல், பிறப்பு ...

இவர் 2019 ஆம் ஆண்டும் முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைப்படங்களான ஷசாம்! (2019) மற்றும் ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு[4][5] (2022) போன்ற படங்களில் 'பில்லி பாஸ்டன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

ஏஞ்சல் செப்டம்பர் 6, 2002 இல் பீனிக்ஸ், அரிசோனாவில்[7] ஜோடி மற்றும் கோகோ ஏஞ்சல் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவர் ஆவார். இவர் ஒரு யூதர் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads