அசீசு சாஞ்சார்

From Wikipedia, the free encyclopedia

அசீசு சாஞ்சார்
Remove ads

அசீசு சாஞ்சார் (Aziz Sancar, பிறப்பு: 1946) துருக்கிய அமெரிக்க உயிர் வேதியியல் அறிவியலாளர் ஆவார். மூலக்கூற்று உயிர்வேதியியல் வல்லுநரான இவர் டி. என். ஏ. சீராக்கல் [1] ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார்.[2]. டி. என். ஏ. பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த தோமசு லின்டால், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பவுல் மோட்ரிச் ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.[3][4]. ஒளிவினை நொதி மற்றும் பாக்டிரியாக்களின் நியூக்ளியோடைடுகளை வெட்டி பழுதுபார்த்தல் போன்ற துறைகளிலும் இவருடைய பங்களிப்புகள் உள்ளன.

விரைவான உண்மைகள் அசீசு சாஞ்சார்Aziz Sancar, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads