அசோக் பர்னாமி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் பிஜேபி கட்சியின் , மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோக் பர்னாமி ஆவார். [1] அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். அவர் ஜெய்ப்பூரின் மேயராக பணியாற்றியுள்ளார்..
2014 ஆம் ஆண்டில், ராஜ்நாத் சிங் அவர்கள் , ராஜஸ்தான் மாநிலத் தலைவராக ஸ்ரீ அசோக் பர்னாமி யை நியமித்தார்.[1]
Remove ads
அரசியல் அனுபவம்
கடந்த 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் (பி.ஜே.பி) செயலில் உள்ள உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . தற்போது . ஜெய்ப்பூர், ஆதர்ஷ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ வாகவும் . தற்போது பிஜேபி ராஜஸ்தான் மாநில பொருளாளராகவும், . ஜெய்ப்பூர் சிட்டி, பி.ஜே.பி மேயராகவும், ஜெய்ப்பூர் நகர் நிகம் (2004-2008) ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார் (1993-1998) [2]
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads