அசோசியேட்டட் பிரெசு
என்பது ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோசியேட்டட் பிரெசு (அசோசியேட்டட் பிரெஸ், Associated Press) என்பது ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம். அமெரிக்காவின் பல செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் கூட்டு உரிமையாளர்களாக உள்ளன. இது ஏ.பி (AP) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதன் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன. ஏ.பி, இதை ஒரு கட்டணச் சேவையாக செய்து வருகிறது. 2005ம் ஆண்டு தரவுகளின் படி உலகெங்கும் சுமார் 1700 செய்தித்தாள்கள், 5000 அலைவரிசை ஊடகங்கள் ஏ.பியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads