அச்சுச் சாய்வு

From Wikipedia, the free encyclopedia

அச்சுச் சாய்வு
Remove ads

வானியலின் படி , சாய்வு அச்சு (Axial tilt) என்பது பொருளின் சுழலக்கூடிய அச்சு (rotational axis) மற்றும் அதன் சுழல் தட அச்சு (orbital axis) இரண்டிற்கும் இடைப்பட்ட கோணம், அல்லது மத்தியகோட்டுத் தளத்திற்கும் (equatorial plane) மற்றும் சுழல் தடத்தளம் (orbital plane) இடைப்பட்ட கோணம் ஆகும்.[1][2][3]

Thumb
புவி, யுரேனசு, வீனஸ் ஆகிய மூன்று கோள்களின் அச்சுச் சாய்வு: ஒவ்வொரு கோளின் சுழல்தடத்திற்குச் செங்குத்தாக குத்துக்கோடு (கருப்பு) வரையப்பட்டுள்ளது. கோளின் வடமுனைக்கும் (சிவப்பு) இக்கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம்தான் அதன் அச்சுச் சாய்வு. பச்சை நிற அம்புக்குறிகள் அக்கோளின் சுழற்சியின் திசையைக் குறிக்கின்றன.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads