அச்சு இயந்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அச்சு இயந்திரம் (Printing press) என்பது காகிதத் தாள்களில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் ஒரு இயந்திரம் ஆகும்.

முதல் அச்சியந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த யொகான் குட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவலாக ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகம் அச்சுக்கூடம் எனப்படுகிறது. அச்சு இயந்திரம் பொதுவாக நூல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்பு மற்றும் அச்சு இயந்திரத்தின் உலகளாவிய பரவல் இரண்டாம் மில்லினியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.[1][2]
Remove ads
இதனையும் பார்க்கவும்
- அச்சிடும் முறைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads