அஞ்சலி நாயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்சலி நாயர் (Anjali Nair) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.[2] இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர்.[3][4][5]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
உஷா மற்றும் கிரிதரன் நாயர் ஆகியோருக்கு அஞ்சலி பிறந்தார். மனதே வெள்ளிதெருவில் குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவருக்கு ஒரு மகள் அவனி, 5 சுந்தரிகள் என்ற திரைப்படத்தில் அஞ்சலி நாயருடைய ஐந்து மகள்களில் ஒரு மகளாக நடித்தார்.[4][6]
தொழில்
தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கும் முன்பு, 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். பின்னர் வினீத் ஸ்ரீனிவாசனின் லா கொச்சின் உட்பட பல இசை ஆல்பங்களில் நடித்தார்.[6] அவர் "பந்தங்கள் பந்தங்களா" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.
குறும்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads