அஞ்சலி ராவ் (நடிகை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
Remove ads
திரைத்துறை
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
2013 | சூது கவ்வும் | கேசவனுடன் வேலைபார்ப்பவள் | தமிழ் | |
பீட்சா II: வில்லா | ஆர்த்தியின் தோழி | தமிழ் | ||
2014 | மாலினி 22 பாளையங்கோட்டை | ஜென்சி | தமிழ் | |
வன்மம் (திரைப்படம்) | ஹேமா | தமிழ் | ||
2015 | பேபி | தமிழ் | ||
2016 | அச்சம் என்பது மடமையடா | மைதிலி முரளிதரன் | தமிழ் | |
மாலினி | ஜென்சி | தெலுங்கு | ||
2017 | கண்ணா பிண்ணா | தமிழ் | ||
பீச்சாங்கை | அபிராமி | தமிழ் | ||
2018 | சம்டைம்ஸ் | சீலா | தமிழ் | |
அண்ணனுக்கு ஜே | வேணி | தமிழ் | ||
செய் | ஜனகி | தமிழ் | ||
தொலைக்காட்சி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads