அட்லாண்டிக் நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அட்லாண்டிக் நகரம் (Atlantic City) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் அட்லாண்டிக் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
பரப்பளவு
2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 17.04 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 6.29 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 10.75 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 39,558 ஆகும். அட்லாண்டிக் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3680.8 குடிமக்கள் ஆகும்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads