அணுக் கடிகாரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நுண்ணலை, ஒளி, மற்றும் புற ஊதாக் கதிர்களின் நிறமாலையில் ஏற்படும் மின்னணு மாற்றத்தை காலங்காட்டும் காரணியாகப் பயன்படுத்தும் கடிகாரமே அணுக் கடிகாரம் எனப்படும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகத்துல்லியமான கால அளவீட்டு சாதன வகையே இதுவாகும். இக்கடிகாரமானது இலத்திரன்களையும் (எதிர்மின்னி) மின்காந்த அலைகளையும் மையக் காரணிகளாகக் கொண்டு நேரத்தை அளவிடுகின்றது.[1]

விரைவான உண்மைகள் அணுக் கடிகாரம், Classification ...
Remove ads

வரலாறு

அணுவில் பரிமாற்றம் மூலம் நேரத்தை அளக்கும் கருத்தை 1873 இல் முதலில் கூறியவர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் ஆவார்.[2] 1879 இல் கெல்வின் ஓர் கருத்தை கூறினார்.[3] அணுக்கடிகாரத்தின் செயல்முறை வடிவத்தை 1930 இல் உருவாக்கியவர் இசிடோர் ரபி ஆவார்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads