அத்திப்பள்ளி

From Wikipedia, the free encyclopedia

அத்திப்பள்ளிmap
Remove ads

அத்திப்பள்ளி (Attibele) என்பது தமிழ்நாட்டின், ஒசூருக்கு அருகில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஊராகும்.[1]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இது தமிழ்நாடு எல்லையை அடுத்தாற்போல , ஓசூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.[2]

போக்குவரத்து

இங்கிருந்து பெங்களூரின் பிற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள ஓசூருக்கும் சென்று வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நிர்வாகம்

இது கர்நாடக மாநிலத்தின் , பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் , ஆனேக்கல் தாலுக்காவில் , மாநிலத்தின் கடைசி ஊர் மற்றும் ஒரு பேரூராட்சி ஆகும் .

மக்கள் தொகை

இங்கு 2001 கணக்கெடுப்பின்படி 35,000 வாழ்கிறார்கள் . ஏறக்குறைய அனைவரும் கன்னடம் மற்றும் தமிழ் பேசுவோர் ஆவார்கள் .

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads