அந்தகாரனழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் கடற்பகுதியை ஒட்டிய கிராமம். 2004 டிசம்பர் 26 அன்று உண்டான சுனாமியில் இவ்விடம் அதிக சேதம் அடைந்தது.[1]. அந்தகாரனழி கடற்கரையில் எல்லா ஆண்டுகளும் பீச் பெஸ்ட் எனப்படும் கடற்கரைத் திருவிழா நடத்தப்பெறும்.[2].

Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads