அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1][2][3]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |
தொகுதி வரையறை
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுவதும்
மக்களவை உறுப்பினர்
பதினைந்தாவது மக்களவை
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதியிலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
பதினாறாவது மக்களவை
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினாறாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதியிலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
Remove ads
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
இந்த ஆட்சிப்பகுதியில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads