அனந்தகிரி
தெலங்காணா மலைப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனந்தகிரி மலை (Ananthagiri Hills) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் விக்ரபாத் எனும் இடத்தில் உள்ளது.[1][2][3] இதிலிருந்து ஒஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இது ஆந்திரப் பிரதேசத்தின் அடர்த்தி மிகுந்த காடுகளுள் ஒன்று. இங்கு அனந்தகிரி கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் தான் முசி ஆறு உற்பத்தியாகிறது.[4] இம்மலையில் பழங்கால குகைகள், கோவில்கள் ஆகியவை உள்ளன.


Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads