அனந்தகுமார் ஹெகடே
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனந்தகுமார் எகடே, கருநாடக அரசியல்வாதி. இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1968-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள சிர்சியில் பிறந்தார். இவர் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

Remove ads
பொறுப்புகளும் பதவிகளும்
இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1998: பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads