அனில் கபூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனில் கபூர் (பிறப்பு டிசம்பர் 24, 1959)[1] ஒரு பிரபல இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார் . இவரது தகப்பன் சுரீந்தர் கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். சகோதரனான போனி கபூரும் ஒரு தயாரிப்பாளர். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூர், மகள் சோனம் கபூர் திரைப்பட நடிகர்களாக உள்ளனர். அனில் கபூர் 1979 இல் இருந்து நடித்து வருகிறார்.[1][2][3]
Remove ads
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
- பல்லவி அனு பல்லவி
- சக்தி
- லைலா
- யுத்
- நாயக்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads