அனுப்கர் (நகரம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனுப்கர் (Anupgarh), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அனுப்கர் மாவட்டத்தின்[2][3]தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். தார் பாலைவனத்தில் உள்ள அனுப்கர் நகரம், ஜோத்பூருக்கு வடக்கில் 389.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 451.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும்; 6,187 வீடுகளும் கொண்டஅனுப்கர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 30,877 ஆகும். அதில் 16,343 மற்றும் 14,534 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.48 %. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24.18 % மற்றும் 1.66 % ஆக உள்ளனர். இந்துக்கள் 79.88%, சீக்கியர்கள் 17.06%, இசுலாமியர்கள் 2.79 மற்றும் பிறர் 0.23% ஆக உள்ளனர்.[4]
Remove ads
போக்குவரத்து
அனுப்கர் தொடருந்து நிலையம் இரண்டு நடைமேடைகளைக் கொண்டுள்ளது. [5]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
