அனுராதபுரம் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனுராதபுரம் விமான நிலையம் (சிங்களம்: අනුරාධපුර ගුවන්තොටුපළ, ஐஏடிஏ: ACJ[1], ஐசிஏஓ: VCCA) இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையம் ஆகும்..[2] இது ஒரு இராணுவ விமானத்தளம் ஆகும். இலங்கை விமானப்படை பேஸ், அனுராதபுரம் அல்லது எஸெலாஃப் பேஸ் அனுராதபுரம் எனவும் அறியப்படுகின்றது.[3]
அனுராதபுர நகரில் இருந்து 2.5 கடல் மைல்கள் (4.6 km; 2.9 mi) தூரத்தில் தென்கிழக்குத் திசையில் இது அமைந்துள்ளது.[2] இவ்விமான நிலையம் 99 மீட்டர்கள் (325 அடி) எனும் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் ஓடுபாதைத் தூரம் 1,630 by 46 மீட்டர்கள் (5,348 அடி × 151 அடி) ஆகும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads