ஆஃப்டர் ஏர்த் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

ஆஃப்டர் ஏர்த் (திரைப்படம்)
Remove ads

ஆஃப்டர் ஏர்த் (அபாய கிரகம்) இது ஒரு 2013ஆம் ஆண்டு வெளிவந்த சகசம் மற்றும் அறிவியல் திரைப்படம். எம். நைட் ஷியாமளன் என்ற பாண்டிச்சேரி பக்கம் பிறந்த ஒரு இந்திய இயக்குநர் இயக்கிய படம் இது. நீண்டநாட்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வெளியான படம். இந்தப் படமானது இயக்குநர் ஷ்யாமளன்னின் முதல் டிஜிட்டல் படமாகும். இந்தப் படம் சோனி எப் 65(Sony F65) டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

விரைவான உண்மைகள் அபாய கிரகம், இயக்கம் ...
Remove ads

கதை சுருக்கம்

அங்கு விண்கலம் தரையில் மோதியதில் இரண்டு துண்டாக உடைந்து ஒன்று நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் விழுகிறது அப்பாவும் , மகனையும் தவிர அனைவரும் இறக்கின்றனர். வில் ஸ்மித்துக்கு காலில் அடிபடுகிறது. அவர்கள் தங்கள் கிரகத்திற்குத் தகவல் சொல்ல வேண்டுமானால் பீக்கான் என்ற ஒரு ரிமோட் மூலம் சிக்னல் கொடுக்க வேண்டும். இங்குள்ள விண்கலத்தில் அது உடைந்து போய் விட தன் காலில் அடிபட்டு உள்ளதால் நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள மீதி விண்கலத்தில் உள்ள பீக்கான் மூலம் சிக்னல் தர மகனை அனுப்புகிறார் வில் ஸ்மித். மகன் மேற்கொள்ளும் அந்தப் பயணமே படத்தின் மீதி பாதி.

Remove ads

நடிகர்கள்

படத்தின் பிளஸ்

படத்தின் பெரிய பிளஸ் என்று பார்த்தால் வில் ஸ்மித்ம் அவருடைய உண்மையான மகன் ஜேடன் சிமித்தும் தான். தந்தை மகன் உறவிற்கு அப்படி செட் ஆகிறார்கள்.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads