அபினவ் பிந்த்ரா

இந்தியத் தொழிலதிபர், ஒலிம்பிக் விளையாட்டு வீரர் From Wikipedia, the free encyclopedia

அபினவ் பிந்த்ரா
Remove ads

அபினவ் பிந்த்ரா (பிறப்பு செப்டம்பர் 28, 1982) ஒரு இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவரின் வணிக நிறுவனம், அபினவ் ஃபியூச்சரிஸ்டிக்ஸ், கணினி விளையாட்டுகளுக்காக பொருட்களை விற்பனை செய்கிறது. விளையாட்டு உலகில் குறி பார்த்துச் சுடுதல் செய்கிறார்.

விரைவான உண்மைகள் அபினவ் பிந்த்ரா, பிறப்பு ...

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதலாம் இந்தியர் ஆவார்.

Remove ads

இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்

ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்..[1]

வெளி இணைப்புகள்

அபினவ் பிந்த்ராவின் வணிக நிறுவனம் பரணிடப்பட்டது 2008-08-13 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads