அமிர்தவர்சினி படிக்கிணறு

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள கட்டிடம் From Wikipedia, the free encyclopedia

அமிர்தவர்சினி படிக்கிணறு
Remove ads

Amritavarshini Vav

விரைவான உண்மைகள் அமிர்தவர்சினி படிக்கிணறு, பொதுவான தகவல்கள் ...

அமிர்தவர்சினி படிக்கிணறு (Amritavarshini Vav or Panchkuva Stepwell or Katkhuni Vav), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள படிக்கிணறாகும். இது பாதுகாக்கபப்ட்ட சின்னங்களில் ஒன்றாக உள்ளது.

Remove ads

வரலாறு

அமிர்தவர்சினி படிக்கிணறு, குஜராத் ஆளுநரின் தலைமை அமைச்சராக இருந்த இரகுநாத் தாஸ் என்பவரால் கிபி 1723ல் கட்டி முடிக்கப்பட்டது.[1][2][3]

கட்டிடக் கலை

Thumb
அமிர்தவர்சினி படிக்கிணறு

இந்து மற்றும் இசுலாமியக் கட்டிடக்கலைகளுடன் கலந்து கட்டப்பட்ட இந்த படிக்கிணறு, ஆங்கில எழுத்தான எல் வடிவத்தில் நிறுவப்பட்டதாகும். 50 அடி ஆழம் கொண்ட இந்த படிக்கிணறு, மூன்று தளங்களுடன் கூடியது. இக்கிணறு 2004ல் சீரமைக்கப்பட்டது. [1]

இதனையும் காண்க

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads