அமுதசாகரர்

பழந்தமிழ் புலவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமுதசாகரர் (கி.பி. 1070-1120) என்பவர் ஓர் யாப்பிலக்கணப் புலவர். இவரை அமிர்தசாகரர் எனவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[1] இவரது பெயர் அமிழ்தக்கடல் என்னும் பொருளைத் தரும்.

இவரால் இயற்றப்பட்ட நால்கள் மூன்று. அவை கால வரிசையில் இவ்வாறு அமையும்.

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads