அமெட் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெட் பல்கலைக்கழகம் என்று பரவலாக அறியப்படும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக் கழகம் (ACADEMY OF MARITIME EDUCATION AND TRAINING) இந்தியாவில் கடல்வழி தொடர்புள்ள மற்றும் கடல்வழிப் பணிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியினை நல்கும் ஓர் கல்விக்கழகமாகும்.
சென்னையின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள இக்கழகம் தரமான கல்விக்கு திசைகாட்டுவதையே நோக்கமாக கொண்டுள்ளது. தன்னாட்சி பெற்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான ஓர் உயரிய நிறுவனமாக விளங்குகிறது. 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. முனைவர் பட்டப்படிப்பு வரையான பாடதிட்டங்கள் வழங்கப்படுகின்றன.
Remove ads
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads