அமைதிக்கான அடம்ஸ் பரிசு

அமைதிப் பரிசு From Wikipedia, the free encyclopedia

அமைதிக்கான அடம்ஸ் பரிசு
Remove ads

அமைதிக்கான அடம்ஸ் பரிசு (Atoms for Peace Award) ஃபோர்ட் மோட்டார் கம்பெனி நிதியின் $1,000,000 நன்கொடை கொண்டு 1955ஆம் ஆண்டு நிறவப்பட்டது. பரிசை நிர்வகிக்க ஒரு தனிப்பட்ட இலாபநோக்கில்லாத நிறுவனம் இதற்காக அமைக்கப்பட்டது. 22 பேர்கள் இப்பரிசை பெற்றுள்ளனர்:[1]

  • 1957 - நீலஸ் போர்
  • 1958 - ஜியார்ஜ் டே ஹெவ்சி
  • 1959 - லியோ சிலாட் மற்றும் யூன் பால் விக்னர்(Eugene Paul Wigner)
  • 1960 - அல்வின் வின்பெர்க் மற்றும் வால்டர் சின் (Walter H. Zinn)
  • 1961 - சர்ஜான் காக்ராஃப்ட்
  • 1963 - எட்வின் மக்மில்லன் மற்றும் விளாடுமிர் வெக்ஸ்லர்
  • 1967 - இசிடார் ராபி, பென்னட் லெவிஸ், மற்றும் பெட்ரண்ட் கோல்ட்ஸ்மிட்
  • 1968 - சிக்வர்ட் எக்லண்ட், அப்துஸ் சலாம், மற்றும் ஹென்றி டிவுல்ஃப் ஸ்மைத்
  • 1969 - ஆகே என். போர், பென் மோட்டல்சன், ஃபாய்ட் கல்லர், Jr., ஹென்றி கப்லான், அந்தோணி டர்கேவிட்ச், M.S. லோஃப், மற்றும் காம்ப்டன் ரென்னி
Thumb
அமைதிக்கான ஆடம்ஸ் பரிசின் சின்னம்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads