அம்பிகை மாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அம்பிகை மாலை என்பது அம்மை வழிபாட்டு நூல். அம்மையைப் பிற்காலத்தில் அம்பிகை என வழங்கலாயினர். அம்பு என்னும் சொல் நீரைக் குறிக்கும். இதனை அப்பு என்றும் வழங்குவர். சிவன் தீ வடிவினன். அவனோடு இணைந்துள்ளவள் நீர் வடிவினள். இவளைச் சத்தி, சக்தி, பார்வதி, உமை, உமாதேவி, அம்மை என்றெல்லாம் வழங்குவர். சத்தியை வழிபடுவது ‘சாத்தம்’ (சாத்த மார்க்கம், சாக்த மார்க்கம்)

Remove ads

அம்மையைப் போற்றும் அம்பிகை மாலை நூல்கள்

மதுராபுரி அம்பிகை மாலை30 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்வரகுணராம குலசேகரன் பாடியது16ஆம் நூற்றாண்டு
அபிராமி அந்தாதி100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்அபிராமிப்பட்டர் பாடியது18ஆம் நூற்றாண்டு

குலசேகரனும் பட்டரும்

மதுராபுரி அம்பிகை மாலை நூலிலுள்ள சொற்றொடர்களில் தோய்ந்து அபிராமிப் பட்டர் தன் நூலை உருவாக்கியுள்ளார்.

மேலதிகத் தகவல்கள் குலசேகரன், அபிராமி பட்டர் ...

இப்படிப் பல.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads