அம்ரித்சர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பஞ்சாப்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்ரித்சர் மக்களவைத் தொகுதி (Amritsar (Lok Sabha constituency)), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று[1].
எல்லைகள்
இந்த தொகுதியில் 9 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- அஜ்னாலா சட்டமன்றத் தொகுதி
- ராஜா சான்சி சட்டமன்றத் தொகுதி
- மஜீட்டா சட்டமன்றத் தொகுதி
- அமிர்தசரஸ் வடக்கு சட்டமன்றத் தொகுதி
- அமிர்தசரஸ் மேற்கு சட்டமன்றத் தொகுதி
- அமிர்தசரஸ் மத்திய சட்டமன்றத் தொகுதி
- அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- அமிர்தசரஸ் தெற்கு சட்டமன்றத் தொகுதி
- அட்டாரி சட்டமன்றத் தொகுதி
மக்களவை உறுப்பினர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads