அரவிந்து ஆகாசு

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரவிந்து ஆகாசு, தமிழ்த் திரைப்பட நடிகரும் தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]

விரைவான உண்மைகள் அரவிந்து ஆகாசு, பிறப்பு ...

தொழில்

இவர் முதலில் கிருஷ்ணதாசி, கல்கி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளினால், உன்னாலே உன்னாலே, காதல் சாம்ராச்சியம், சென்னை 600028, உனக்கும் எனக்கும் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடனப்பயிற்சியும் அளித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2000ஹே ராம்சங்கர்தமிழ்
2000உயிரிலே கலந்ததுதமிழ்
2001நலசரித்திரம் நாலாம் திவசம்மலையாளம்
2002நந்தனம்உன்னியெத்தன்மலையாளம்
2003காதல் எஃப் எம்தமிழ்
2003சேனாவிக்ரம்தமிழ்
2004கூட்டுபாலகோபால்மலையாளம்
2004வச்சிரம்மலையாளம்
2004வான்டடுநந்துமலையாளம்
2005பொன்முடிபுழையோரதுசந்திரன்மலையாளம்
2005ஏபிசிடிகிறிசுத்தோஃபர்தமிழ்
2006தந்திராகிரன் வர்மாமலையாளம்
2006உனகும் எனகும்ஜெய்தமிழ்
2007உன்னாலேநேர்காணல் செய்பவர்தமிழ்சிறப்புத் தோற்றம்
2007சென்னை 600028அரவிந்துதமிழ்
2008இன்பாதமிழ்
2008சரோசாஅரவிந்துதமிழ்சிறப்புத் தோற்றம்
2008பஞ்சாமிர்தம்சிறீராம்தமிழ்
2009அ ஆ இ ஈஇளங்கோதமிழ்
2010கோவாசாக்தமிழ்
2010ரசிக்கும் சீமானேஅரவிந்துதமிழ்
2011மங்காத்தாஃபைசல்தமிழ்
2012ரெண்டாவது படம்தமிழ்படப்பிடிப்பில்
2012ஒன்பதில் குருதமிழ்படப்பிடிப்பில்
Remove ads

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads