அரவிந்த் பாண்டே
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரவிந்த் பாண்டே (Arvind Pandey) இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். அரவிந்த் பாண்டே பாஸ்பூரில் பிறந்தவர். பாண்டே உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கதர்பூர் உத்தராகண்டம் சட்டமன்ற கதர்பூர் தொகுதியிலிருந்து உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1] [2] [3]
உத்தராகண்டம் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் பாண்டே உறுப்பினராக இருந்தார். பாண்டே உத்தரகாண்ட் அரசில் தொடக்கக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads