அரிசுட்டாட்டிலின் உயிரியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிசுட்டாட்டிலின் உயிரியல் (Aristotle's biology) அரிசுட்டாட்டிலின் அறிவியல் நூல்களில் ஒன்றாகும். அரிசுட்டாட்டில் இந்நூலில் உயிரியலின் கோட்பாட்டை, முறையான நோக்கீடுகள். விலங்கியல் சார்ந்து திரட்டிய தகவல்கள் சார்ந்த வரையறுக்கிறார். இவற்றில் உள்ள பல நோக்கீடுகளை அவர் இலெசுபோசு தீவில் தங்கியிருந்தபோது திரட்டியுள்ளார். இவை குறிப்பாக, தற்போது கல்லோன் வளைகுடா எனப்ப்டும் பிரா கடற்கழிமுகத்தில் திரட்டிய கடல் உயிரியல் சார்ந்த தகவல்களின் விவரங்களை உள்ளடக்குகின்றன.. இவரது உயிரியல் கோட்பாடு பிளாட்டோவின் வடிவக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்டதானாலும். அதிலிருந்து வேறுபட்ட வடிவக் கருத்தினக் கண்ணோட்டத்தைச் சார்ந்த ஒன்றாக அமைகிறது.

Remove ads
சூழல் களம்

குறிப்புகள்
மேற்கோள்கள்
தகவல் வாயில்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads