அருப்புக்கோட்டை ஶ்ரீமத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏனாதி நாத நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே, எயினனூரிலே (இன்றைய ஏனநல்லூரிலே) தோன்றியவர். புரட்டாசி மாதம், உத்திராட நட்சத்திரத்து நாளன்று சிவபெருமான் ஏனாதிநாதருக்கு, அவர் எதிரே தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாளினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேற்றையளித்து மறைந்தருளினார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இவர் பெருமை அறிந்த அருப்புக்கோட்டை பெ.சிவ.பெருமாள் நாடார், 1901 -ஆம் ஆண்டு, ஶ்ரீமத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம் அருப்புக்கோட்டையில் நிறுவியதிலிருந்து, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், உத்திராட நட்சத்திரத்தன்று, ஏனாதிநாத நாயனார் குரு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிகின்றன. அவரது 3-ஆம் தலைமுறைகள் 124-ஆம் ஆண்டு சைவத் தொண்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
- ஏனாதிநாத நாயனார் திருமடாலயம்
- நுழைவு வாயில்
- ஏனாதிநாத நாயனார் கருவறை
- சிவன்-பார்வதி கோவில் கருவறை
- பெ.சிவ.பெருமாள் நாடார் - நிறுவனர்
- மற்றும், நிறுவனர் பெ.சிவ.பெருமாள் நாடார் குடும்பத்தினர்
- ஏனாதிநாத நாயனார்பற்றிய சித்திரக்கதை - மடாலயத்திலிருந்து
- பகுதி-1
- பகுதி-2
- பகுதி-3
- பகுதி-4
- பகுதி-5
- பகுதி-6
- பகுதி-7
- பகுதி-8
- பகுதி-9
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads