அரேபிய வசந்தம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரபு எழுச்சி (ஆங்கிலம்: Arab Spring; அரபி: الربيع العربي) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.

விரைவான உண்மைகள் அரபு எழுச்சி, தேதி ...
Remove ads

முகநூலின் தாக்கம்

பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.

நாடு ரீதியாக முரண்பாட்டின் சாரம்

Thumb
      அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது       அரசாங்கம் பல முறை தோற்கடிக்கப்பட்டது       உள்நாட்டுப் போர்       எதிர்ப்புகள் மற்றும் அரசாங்க மாற்றங்கள்
      பெரிய எதிர்ப்புகள்       பெரிய எதிர்ப்புகள்       ஏனைய எதிர்ப்புக்களும் மற்றும் அரபு உலகிற்கு வெளியேயான இராணுவ நடவடிக்கையும்
Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads