அலி (நடிகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலி (பிறப்பு அக்டோபர் 10, 1968) தென்னிந்திய நடிகராவார். இவர் 800க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads