அலெக்சாந்திரியா
எகிப்திலுள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். [1]பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் இங்குதான் உள்ளது.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads