அல்மோரா மாவட்டம்

உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அல்மோரா என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரகண்டில் உள்ள மாவட்டம். இதன் தலைமையகம் அல்மோரா நகரில் உள்ளது.

விரைவான உண்மைகள் அல்மோரா மாவட்டம் Almora district अल्मोड़ा (அல்மோடா), நாடு ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அல்மோரா, ரானிகேத், பிகியசைன், சௌகுதியா, துவாரகாத், ஜைந்தி, சோமேஷ்வர், சுல்த்

போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்திற்கு நைனித்தால் செல்லலாம். இங்கிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 125 கிலோமீட்டர் பயணித்தால் பிதோராகார் விமான நிலையத்தை அடையலாம்.

இங்கிருந்து 90 கிலோமீட்டரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தில்லி, இலக்னோ, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை வழியிலும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

சிறப்பு

இங்குள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை, 1916 ஆம் ஆண்டிலேயே சுவாமி சிவானந்தர் மற்றும் சுவாமி துரியானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு கொண்டது.[1]அல்மோராவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்தியுள்ளார்.[2]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads