அஸ்பார்டிக் அமிலம்

From Wikipedia, the free encyclopedia

அஸ்பார்டிக் அமிலம்
Remove ads

அஸ்பார்டிக் அமிலம் (Aspartic acid) (அ) அஸ்பார்டிக் காடி [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH2)CH2COOH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், குளுடாமிக் அமிலமும் அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4).

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads