அஸ்மாரா

எரித்திரியாவின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

அஸ்மாரா
Remove ads

அஸ்மாரா (ஆங்கிலம்: Asmara, டிக்ரிஞா மொழி:ኣስመራ Asmera, - முன்னர் அஸ்மேரா என வழங்கப்பட்டது - அரபி: أسمرة ), எரித்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது ஏறத்தாழ 579,000 மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நகரமாகும். இந்நகரம் 2325 மீட்டர் உயரத்தில் எரித்திரிய உயர் நிலத்தினதும் பெரிய ரிஃப்ற் பள்ளத்தாக்கினதும் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் அஸ்மாரா ኣስመራ Asmera, أسمرة Asmara, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads