ஆகத்தா

From Wikipedia, the free encyclopedia

ஆகத்தா
Remove ads

ஆகத்தா(கி.பி.231 – கி.பி.251) என்பவள் கிறிஸ்தவ புனிதை மற்றும் கன்னி மறைசாட்சி ஆவாள். அவளது நினைவு தினம் பிப்ரவரி 5 ஆகும். ஆகத்தா சிசிலியிலுள்ள கேற்றனியாவில் பிறந்தார். சுமார் கி.பி. 251-ல் மறைசாட்சியாக உயிர்நீத்தார்.

விரைவான உண்மைகள் புனித ஆகத்தா, கன்னி மற்றும் மறைசாட்சி ...
Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads