ஆசியாவில் இனவாதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியாவில் இனவாதம் (Racism in Asia) உலகில் எங்கும் நிலவும் அதே காரணங்களால் நிலவுகிறது. பொதுவாக, ஆசிய நாடுகளில் இனவாதம் அண்மையிலோ ஆயிரமாண்டுகளுக்கு முன்போ ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளால் தொடர்ந்து நிலவுகிறது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பாக்கித்தான் மக்களுக்கு வங்கதேச மக்களின்பால் இனவாத உணர்வு நிலவுகிறது. இப்போராட்டம் இந்தியாவில் இருந்து மேற்கு பாக்கித்தானும் கிழக்கு பாக்கித்தானும் பிரிந்ததில் இருந்தே காணப்படுகிறது. இது இன்றைய பாக்கித்தானியர் ஒருங்கிணைந்த பாக்கித்தானின் அரசு அதிகாரத்தை ஏற்றதில் இர்ந்தே உருவாகியது. 1971 நாட்டு விடுதலைக்கு முந்தைய பாக்கித்தான அரசின் அரசியல், பொருளியல், மொழியியல், இனக்குழு பாகுபாட்டு உணர்வாலும் வங்கதேச விடுதலைப் போராட்ட்த்தின்போது பாக்கித்தானப் படை வங்காளிகள் மீது ஏவிய வன்கொடுமைகளாலும் , சிலர் பாக்கித்தானைச் சார்ந்த எதையுமே எதிர்க்கலாயினர். 1971 இல் நடந்த விடுதலைப் போரில் மூன்று மில்லியன் வங்கதேசத்தினர் பாக்கித்தானப் படைகளால் கொல்லப்பட்டனர். வங்கதேச அரசு இந்த வன்கொட்ய்மைகளுக்காக பாக்கித்தானின் அரசும் அதன் தலைவரும் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் போரில் நடந்த கிழக்குப் பாக்கித்தான மக்கள் படுகொலைக்குக் காரணமான அரசியல், படைதலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுவருகிறது. பாக்கித்தான் அரசு இந்தக் கோரிக்கையை இன்றுவரை புறக்கணித்தே வருகிறது.
கம்போடியாவில் வரலாற்றிலேயே மிகப்பெரிய இனப்படுகோலை நடந்தேறியது. போல்போத்தால் தலைமைதாங்கி நட்த்தப்பட்ட கேமர் உரூசில் சீன இனகுழுவினரும் பிற அயல்நாட்டவரும் கம்போடியாவில் படுகொலை செய்யப்பட்டனர். வியட்நாம் போருக்கு முன்பு கம்போடியாவின் அரசியலில் சீனா தலையிட்டதால் இப்போராட்டம் வெடித்தது. இசுரவேலில், இனவாதம் யூத இசுரவேலருக்கும் முசுலிம், கிறித்தவப் பாலத்தீனருக்கும் இடையில் இனவாதப் போராட்டம் நிலவுகிறது. இசுரவேல் நாட்டை உருவாக்கியதால் ஏற்பட்ட இசுரவேல்- பாலத்தீனப் போராட்டத்தால் இனவாதம் வெடித்துக் கிளம்பிற்றுl.
ஒட்டுமொத்தத்தில், ஆசியாவில் ஆயிரமாண்டுகளாக நிலவும் இனக்குழுப் போராட்டச் சிக்கல்களால் இனவாதம் தொடர்கிறது.
Remove ads
வங்கதேசம்
புரூனே
புரூனே சட்டம் மலாய் இனக்குழுவைப் பாகுபடுத்திப் பார்க்கிறது. மலாய் இனக்குழு மேட்டிமை வாத்த்தைப் பின்பற்றுகிறது.[1]
மியான்யன்மார்
சீனா
முதன்மைக்கட்டுரை: சீனாவில் இனவாதம் சீனமையவாதம் ஃஏன் மேட்டிமைவாதம், சீனாவில் இனக்குழுச் சிக்கல்கள்
இந்தியா
மேலும் காண்க இந்தியாவில் இனக்குழு உறவுகள், ஆரிய இனம்#பிரித்தானிய அரசு]], பிரித்தானிய அரசில் ஆரிய மேட்டிமைவாதம்
இந்தோனேசியா
மேலும் காண்க 1998 மே யகார்த்தா கிளர்ச்சிகள், இந்தோனேசியாவின் சீன எதிர்ப்புச் சட்டம்
உருசியா
முதன்மைக்கட்டுரை: உருசியாவில் இனவாதம் மேலும் காண்க|உருசியத் தாராளவாத மக்களாட்சிக் கட்சி|சோவியத் ஒன்றியத்தில் யூதர் வரலாறு|உருசியாவில் யூதர் வரலாறு}}
தைவான்
சீனக்குடியரசின் தேசியச் சட்டம் எந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவது என முடிவு செய்யும் முறைகளை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது[2] .
தாய்லாந்து
முதன்மைக்கட்டுரை: தாய்லாந்தில் இனவாதம்
வியட்நாம்
சீன-வியட்நாம் போரால் கோவா இனக்குழு மக்கள் பாகுபடுத்தப்பட்டதால் வியட்நாமில் வாழ்ந்த கோவா மக்கள் நாட்டை விட்டு புலம்பெயர நேர்ந்தது. பலர் ஓடக்காரர்களாக வெளியேறினர். 1978-79 இல் ஏறத்தாழ 450,000 சீன இனக்குழு மக்கள் வியட்நாமை விட்டு ஓடங்களில் அரசின் உதவியுடனோ அல்லது சீன எல்லைக்கு விரட்டப்பட்டோ வெளியேறினர்.
மேலும் காண்க
- நாடுவாரியாக இனவாதம்
- ஆசியாவில் செமித்திய எதிர்ப்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads