ஆச்சாம்பட்டி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆச்சாம்பட்டி (Achampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் அமைந்துள்ள தங்க அரசர் கோயில் பிரபலமானதாகும். தங்க அரசா் கோவில் ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி,மற்றும் கொத்தம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் சொந்தமான கோவில் ஆகும்.
Remove ads
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆச்சாம்பட்டியில் 777 ஆண்கள் மற்றும் 768 பெண்கள் என மொத்தம் 1545 பேர் இருந்தனர். கிராமத்தின் பாலின விகிதம் 988 ஆகவும் எழுத்தறிவு விகிதம் 49.85 ஆகவும் அப்போது இருந்தது.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆச்சாம்பட்டி கிராமத்தில் மொத்தம் 442 குடும்பங்கள் வசித்தனர். கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,739 ஆக இருந்தது. இதில் 859 ஆண்களும் 880 பெண்களும் இருந்தனர். சராசரி பாலின விகிதம் 1,024 ஆக இருந்தது. [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads