ஆடம் ஸ்காட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆடம் ஸ்காட் (Adam Scott, பிறப்பு: ஏப்ரல் 3, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பிரன்ஹா, ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads